நீலகிரி மாவட்டம் பந்தலூர் பஜார் பகுதியில் திரளாக கூடி நின்று பொதுமக்கள் வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரும் போது கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.பந்தலூர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment