சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் அவர்கள், கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியினை வழங்கினார். உடன் நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பல்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள். நிதி உதவியினை வழங்கினார்கள்
கோத்திகிரி தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
No comments:
Post a Comment