தெங்குமரஹாடா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் TRACKSUIT வழங்கும் விழா நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 7 July 2024

தெங்குமரஹாடா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் TRACKSUIT வழங்கும் விழா நடைபெற்றது



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுக்கா தெங்குமரஹாடா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் TRACKSUIT வழங்கும் விழா நடைபெற்றது. தெங்குமரஹாடா ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சுகுணா தலைமையில் நேற்று 5 ஆம் தேதி இந்நிகழ்ச்சியானது நடை பெற்றது. தலைமையாசிரியர் திருமதி பேபி பள்ளி முன்னிலை வைத்தார்கள் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் அன்னூர் மாணவர்களுக்கு. TRACKSUIT வழங்கினார். பின்னர் மேலாண்மை குழுத் தலைவர் திருமதி சாதனா கடசோலை பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர் பள்ளி ஆசிரியர் எம் ஆர் சுப்பிரமணி நன்றி கூறினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad