நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள, பில்லிகம்பை TO அஜ்ஜூர் செல்லும் சாலையில், மண் சரிவு ஏற்பட்டு, புதர்கள் சாலைகள் மீது உள்ளது எனக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து, நெடுஞ்சாலைத்துறை, நிர்வாகமானது, உடனடி நடவடிக்கை எடுத்து சரி செய்து கொடுத்தால், போக்குவரத்துக்கு எந்த இடையூறு இல்லாமல், வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக, இதை சரி செய்யும் படி பொதுமக்கள் சார்பாகவும், சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரிலிருந்து தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment