நீலகிரி மாவட்ட தீயணைப்புத்துறையினருக்கு சல்யூட்: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 July 2024

நீலகிரி மாவட்ட தீயணைப்புத்துறையினருக்கு சல்யூட்:


நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறையினருக்கு  சல்யூட்:



நீலகிரி மாவட்டம் உதகை  அருகே உள்ள FERN HILL பகுதியில், ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது



உதகை தீயணைப்புத் துறையின்  S.O. ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய குழு, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, துரித நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மரத்தை, உடனடியாக அப்புறப்படுத்தினர்.



 மழையையும் பொருட்படுத்தாமல், பொதுமக்களின் நலனை கருதி, உடனடியாக களத்தில் இறங்கிய,  உதகை தீயணைப்புத் துறையினருக்கு, பொதுமக்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர் அவர்களுடன் சேர்ந்து இயற்கை  இடர்பாடுகளை உடனடியாக சரி செய்து சாலை போக்குவரத்தினை சீர் செய்ய உதவிய அனைவருக்கும் தமிழர் குரல இணையதள செய்து குடும்பத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்...



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி    செய்தியாளர்  C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad