நீலகிரி மாவட்டம் உதகை கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி திரு. கருணாநிதி (58) அவர்கள் பொள்ளாச்சி சின்னம்பாளையம் பகுதியில் சாலையை கடக்க முற்பட்டபோது இரு சக்கரவாகனம் மோதியதில் உயிரிழந்தார் தப்பி ஓடிய இரு சக்கர வாகன ஓட்டியை வலைவீசி தேடிவருகின்றனர். தகவலறிந்த நீலகிரி மக்கள் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.நீலகிரி மாவட்ட மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment