துரித கதியில் இயற்கை இடர்பாடுகளை சரி செய்து சாலை போக்குவரத்து சீர் செய்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 15 July 2024

துரித கதியில் இயற்கை இடர்பாடுகளை சரி செய்து சாலை போக்குவரத்து சீர் செய்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு...

 


துரித கதியில் இயற்கை இடர்பாடுகளை  சரி செய்து சாலை போக்குவரத்து சீர் செய்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு...



நீலகிரி மாவட்டம், கோத்தகிரி முதல் உதகை செல்லும் சாலையில், மடித்தொரை அருகில், சாலையின் குறுக்கே விழுந்த பெரிய மரத்தை, உதகை மற்றும் கோத்தகிரி தீயணைப்பு துறை  பணியாளர்கள் இணைந்து, சம்பவ இடம் சென்று, பவர் ஷா  மூலம் மரத்தை அறுத்து, சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  உடனடியாக சீர் செய்யப்பட்டது.



இதற்காக துரித நடவடிக்கை எடுத்த கோத்தகிரி S. O. பிரேமானந்தன், SSO மாதன், SSOT தட்சிணாமூர்த்தி, சரத்குமார், ஷாம், முத்துக்குமார், மோனி, சந்தோஷ், வெற்றிவேல், சேதுபதி, லோகேஸ்வரன் ஆகியோருக்கும் உடன் உதவிகரமாக இருந்த காவல்துறை பேட்ரோல்  SSI சிவராமன் அடங்கிய குழுவிற்கும், பொதுமக்கள் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர் அவர்களுடன் சேர்ந்து நமது தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பிலும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பிலும் விரைவாக சாலை போக்குவரத்து செய்ய உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இந்த நேரத்தில் ஒரு தாக்கி கொள்கிறோம்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதையாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad