கன மழைக்கான சிகப்பு எச்சரிக்கை (RED ALERT)
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக தொடர் கன மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்றும் 18/07/2024 விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில். நீலகிரி மாவட்டத்திற்கு அதிக கன மழை காண சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம் மற்றும் கோவைக்கு மிக கனமழை காண ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment