கூடலூர் , எல்லமலை பகுதியில் உள்ள வீட்டை அதிகாலை இரண்டு மணி அளவில் சேதப்படுத்திய காட்டு யானை.வீட்டில் இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் மட்டுமே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.எந்நேரத்தில் யானை தாக்கும் என்று உயிர் பயத்துடன் வாழும் கூடலூர் மற்றும் பந்தலூர் மக்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment