4 தாலூக்கவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர்...
இன்று 18.07.2024 உதகை, குந்தா,கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 தாலூக்கவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லஷ்மி பவியா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதையாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment