தமிழ்நாடு சுற்றுலா துறையும் இந்து குழுமமும் இணைந்து தயாரித்துள்ள FORTS OF TAMIL NADU -A WALK - THROUGH என்ற சுற்றுலா தகவல் களஞ்சியம் வெளியீடு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 11 July 2024

தமிழ்நாடு சுற்றுலா துறையும் இந்து குழுமமும் இணைந்து தயாரித்துள்ள FORTS OF TAMIL NADU -A WALK - THROUGH என்ற சுற்றுலா தகவல் களஞ்சியம் வெளியீடு



நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சுற்றுலா துறையும் இந்து குழுமமும் இணைந்து தயாரித்துள்ள FORTS OF TAMIL NADU -A WALK - THROUGH  என்ற சுற்றுலா தகவல் களஞ்சியத்தை வெளியிட்டார் அவருடன் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபு அவர்கள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இ ஆ ப சுற்றுலா பயன்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி சந்திரமோகன் இ ஆ ப மற்றும் சுற்றுலா ஆணையர் மேலாண்மை இயக்குனர் சி சமயமூர்த்தி இ ஆ ப ஆகியோர் உடனிருந்து களஞ்சியத்தை வெளியிட்டனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு....

No comments:

Post a Comment

Post Top Ad