முதலமைச்சர் அவர்களின் காலை உணவு திட்டத்தை உல்லத்தி ஊராட்சி CSI பள்ளியில் திரு R. கணேஷ் MLA அவர்கள் துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உதகை ஒன்றி தலைவர் மாயன், உதகை BDO அண்ணாததுரை, ICDC மாவட்ட அலுவலர் தேவக்குமாரி, உல்லத்தி ஊராட்சி தலைவர் சந்தோஷ், தலைமை ஆசிரியர் லிடியா, கவுன்சில்கள் கலந்து கொண்டார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment