உதகை ஏடிசி யில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதலைவர் திரு.செல்வப்பெருந்தகை MLA, அவர்களை தரக்குக்றைவாகவும், அவர்மீதுபொய்யானகுற்றச்சாட்டுக்களைசொல்லி தவறாக விமர்சனம் செய்து வரும் தமிழக பா.ஜ.கதலைவர் அண்ணாமலையைக்கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.15 Am மணிக்கு நீலகிரி காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாவட்ட தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.R. கணேஷ்-MLA அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில,மாவட்ட நிர்வாகிகள்,அணி தலைவர்கள்,அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment