எம். பாலடவில் போதை பொருள் விழிப்புணர்வு பிரசுரங்களில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தொடங்கி வைத்தார்
நீலகிரி மாவட்டம் உதகை மேற்கு ஒன்றியம் தலைக்குந்தா மற்றும் குந்தா மேற்கு ஒன்றியம் எம் பாலாடா பகுதிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு உதகை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பா குமார் மற்றும் குந்தா மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சக்சஸ் சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் உதவி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பெள்ளி கேத்தி பேரூராட்சி கழக செயலாளர் ஜெய் மற்றும் ராதாகிருஷ்ணன் எம் ஜி ஆர் மன்ற மாவட்ட செயலாளர் TLG குண்டன் பாசறை மாவட்ட தலைவர் சுரேஷ் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் PNR நடராஜ் ரமேஷ் குருத்துக்குளி ஸ்டாலின் அசோக் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நகர செயலாளர் கார்த்திக் உட்பட கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment