நீலகிரி மாவட்ட அணைகளில் நீர் மட்டம் உயர்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 19 July 2024

நீலகிரி மாவட்ட அணைகளில் நீர் மட்டம் உயர்வு



நீலகிரி மாவட்டத்தில் தொடருந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர் மட்டம் மல மலவென்று உயருந்து வருகின்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும்  தொடர்ந்து நீர் மட்டம் உயர்ந்து வருகிறது புதன் கிழமை 9 மணி அளவில் கணக்கு எடுத்த போது 18 அடி உயரம் கொண்ட முக்கூர்தி அணையில் 16 அடி மட்டம் உயர்ந்து இருந்தது அதன் பிறகு பைகரா அணையில் 65அடி சாண்டிநல்லா அணையில் 35 அடி கிளன்மார்க்கன் அணையில் 27 அடி மாயார் அணையில் 16 அடி அப்பர் பவானி அணையில் 135 அடி பார்சன்ஸ் வேலி அணையில் 52 அடி போர்த்தி மந்து அணையில் 95 அடி அவலாஞ்சி அணையில் 95 அடி எமரால்டு அணையில் 98 அடி குந்தா அணையில் 89 அடி கெத்தை அணையில் 152 என்று நீர்மட்டம் உயர்ந்துள்ளது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad