இ - சேவை மையம் கட்டுமான பணிகள் அமைச்சர் ஆய்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 19 July 2024

இ - சேவை மையம் கட்டுமான பணிகள் அமைச்சர் ஆய்வு

Q


 நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அமையவிருக்கும் மக்களுக்கு தேவையான இ - சேவை மையம் கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் (19/07/2024 ) இன்று சுற்றுலா துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் அவர்கள் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அரசு அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்உடன் இருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad