நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளும் அதன் விலைகளும் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 19 July 2024

நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளும் அதன் விலைகளும்




 உழவில்லையேல் உணவில்லை என்பதற்கு இணங்க நீலகிரி மாவட்டம் அதிக விவசாயம் செய்யக்கூடிய ஒரு இடமாகும்... நீலகிரி மாவட்டத்தின் காய்கறிகளின் தற்போதைய விலை நிலவரம் கேரட் ரூபாய் 65 முதல் 85 வரையிலும், பீட்ரூட் ரூபாய் 30 முதல் 75 வரையிலும், பீன்ஸ் ரூபாய் 30 முதல் 50 வரையிலும், முட்டைகோஸ் ரூபாய் 27 முதல் 35  வரையிலும், முள்ளங்கி ரூபாய் 15 முதல் 32 வரையிலும், தர்னிப் ரூபாய் 20 முதல் 40 வரையிலும் சௌசௌ ரூபாய் இருபது முதல் 25 வரை இன்று (19-07-2024) விற்பனை ஆகி உள்ளது. நல்ல விலைகளுக்கு காய்கறி விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

1 comment:

Post Top Ad