நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளா மாநிலத்திற்கு செல்லும் பிரதான சாலையாக நாடுகாணி-வழிகடவு சாலை இருந்து வருகிறது.தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது இதனால் இரு மாநிலங்களுக்கு இடையான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment