நீலகிரி மாவட்டம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து முத்தோரை பாலாடா செல்லும் வழியில் முள்ளிகொரை என்னும் பகுதியில் ஒரே சாலைகளில் ஐந்து மரங்கள் அடுத்தடுத்து விழுந்தன. இந்த மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர்கள் சற்று நேரத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்துகளையும் சாலைகளையும் சீர் செய்து வருகின்றனர்.
.தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment