குன்னூர் - நகை திருடர்கள் கைது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 July 2024

குன்னூர் - நகை திருடர்கள் கைது.



நீலகிரி மாவட்டம் குன்னூர் காவல் எல்லை அப்பர் குன்னூர் காவல்நிலையத்திற்க்கு உட்பட்ட ரிவர்சைடு காட்டேஜ் பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு  பதினொன்றரை பவுன் நகைகள் திருடு போனதாக புகார் வந்ததை அடுத்து வழக்கு பதிவு செய்த அப்பர் குன்னூர் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு கார்த்திக், அந்தோனிதாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad