தற்காலிகமாக சாலையின் நடுவே உள்ள குழிகள் நெடுஞ்சாலை துறை மூலமாக சீர் செய்யப்பட்டுள்ளது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 July 2024

தற்காலிகமாக சாலையின் நடுவே உள்ள குழிகள் நெடுஞ்சாலை துறை மூலமாக சீர் செய்யப்பட்டுள்ளது



 கூடலூர் நகர மைய பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆனது மிகவும் மோசமாக ஆங்காகே குண்டும் குழியுமாக காணப்பட்டது இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மழைக் காலங்களிலும் தண்ணீர் தேங்கி நின்று மிகவும் சிரமப்பட்டு வந்தனர் இதனால் பலதரப்பட்ட சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் இதை சீர் செய்து தர பல போராட்டங்கள் மனுக்கள் மூலமாக கோரிக்கை விடுத்து வந்தனர் தற்போது தற்காலிகமாக சாலையின் நடுவே உள்ள குழிகளை  நெடுஞ்சாலை துறை மூலமாக சீர் செய்யப்பட்டுள்ளது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்

கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு..

No comments:

Post a Comment

Post Top Ad