நீலகிரி மாவட்டத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் காரணமாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. இடையிடையே வானம் வெயில்நிலைக்கும் வானவில் அமைத்தும் மாறுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மலை முகடுகளில் மழை மேகங்களின் காட்சி உள்ளூர் மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
மாறி மாறி வரும் காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment