பந்தலூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஆட்டோ நிறுத்தும் இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் அவதி...
பந்தலூர் பகுதியில் ஆட்டோ ஸ்டேன் உள்ளது இங்கு 80.க்கு மேற்பட்ட ஆட்டோக்கள் செயல் படுகிறது.இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் இதை நம்பி தான் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பெய்த கனமழையில் பல்வேறு பகுதிகளில் சாலை ஓரமாக தண்ணீர் தேங்கி நிற்கின்றனர்.
இந்நிலையில் பந்தலூர் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தமிடத்தில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசத் துவங்கியுள்ளது. இது சம்பந்தமாக நெல்லியாள நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை வந்து பார்க்காமல் அலட்சிய போக்கில் உள்ளனர்.ஆட்டோ நிறுத்துமிடத்தில் இங்கு சேரும் சகதியுமாக இருப்பதோடு துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
மேலும் அது ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்த வேண்டிய ஆட்டோக்கள் சாலை ஓரமாக நிறுத்தப்படுவதால் பொது மக்களுக்கு இடையூராக இருக்கிரது .இவ்வளியே தான் மருத்துவமனை .அம்மா உணவகம் கோர்டில் போன்ற அலுவலர்களுக்கு செல்லக்கூடிய முக்கிய வழியாக இருப்பதினால் இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை நிறுத்தப்படுகின்றனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற் படுகிறது இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் உள்ள கழிவு நீரை மாற்றி தந்தால் மட்டுமே இப்பகுதியில் மக்கள் வந்து செல்லக்கூடிய ஏதுவாக இருக்கும் இல்லை எனில் மீண்டும் இப்பகுதியில் வாகன இடையூறு ஏற்படும் என்பதை அப்பகுதியில் தன்னார் வளர்கள் தெரிவித்துள்ளனர்...
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment