முதுமலை யானைகள் காப்பகம் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வார காலமாக கனமழை பெய்து வருவதால் அங்கு மின்சாரம் துண்டிப்பு குடிநீர் தட்டுப்பாடு மரங்கள் விழுவது சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாகன சவாரி நிறுத்தப்படுவதுடன் ஜூலை 22 வரை யானைகள் யானைகள் முகம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment