நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 July 2024

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை


நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை  



நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருவதன் காரணமாக உதகை குந்தா கூடலூர் பந்தலூர் ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவியா தண்ணீரு அறிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி அரசு பள்ளிகள் அனைத்தும் இயங்கவில்லை. இதில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை இருந்தாலும் தனியார் பள்ளிகளை இயக்குவதோ எந்த விதமான வகுப்புக்களும் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad