ஜூலை 21 உதகையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
நீலகிரி மாவட்டம் உதகை முனிசிபல் அலுவலக வளாகத்தில் ஜூல 21 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் கோவை BRJ மருத்துவமனை குழுவினர் கலந்துகொள்ளும் எலும்புகள், பல், பொதுமருத்துவ இலவச மருத்துவ முகாம் நடைபெருகிறது.
இந்த இலவச மருத்துவ முகாமை ரோட்டரிகிளப் நீலகிரி மேற்கு, உதகை முனிசிபாலிடி, ஸ்டேட் வங்கி உதகை, மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி நீலகிரி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றனர்.
இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தலைவர் ரொட்டேரியன் K. சச்சிதானந்தம், செயலாளர் ரொட்டேரியன் லீனா ராஜேஷ், சேவை திட்ட இயக்குனர் ரொட்டேரியன் விரிவுரையாளர் K . கோபால் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment