மேட்டூர் அணை நீர் திறக்கப்பட்டது.
தமிழகத்தின் பாசனத்திற்க்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது வினாடிக்கு 12000 கன அடி நீர் திறக்கப்பட்டு சென்றுகொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு ஆன 120 அடியில் தற்போது 109 அடிகளுக்கு மேல் தண்ணீர் உள்ளது.
காவிரியில் ஒகேனக்கலுக்கு 154000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரிகரையோர மக்களை பாதுகாப்பான இடத்திற்க்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment