ஆபத்தான வீட்டில் வசித்த பெண் மீட்டு அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பிவைப்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 July 2024

ஆபத்தான வீட்டில் வசித்த பெண் மீட்டு அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பிவைப்பு.

 


ஆபத்தான வீட்டில் வசித்த பெண் மீட்டு அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பிவைப்பு.


நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஒருமாத காலமாக காற்று மழை இயற்கைபேரிடர் என பல இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் மிகவும் ஆபத்தான வீட்டில் திருமதி. கமலா(52) என்பவர் இருப்பதாக தகவல் கிடைத்தது கனமழையால் எங்கும் செல்லமுடியாமலும் உணவின்றி தவித்தவரை காவலர்கள் உதவியுடன் மீட்டு அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்திற்க்கு அழைத்து செல்லப்பட்டார். பல உதவிகளை புரிந்து வரும் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்ல தோழர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad