தொடர் மழையின் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் உதகை குந்தா வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 July 2024

தொடர் மழையின் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் உதகை குந்தா வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை




  தொடர்ந்து தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்து வருவதால் பல இடங்களில் பல சேதாரங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுகின்றன கடந்த வாரம் இதனால் பள்ளிகளுக்கு ஏழு நாட்கள் விடுமுறை அளித்திருந்த நிலையில் மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பி இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு குழந்தைகள் சென்றார்கள். நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக குழந்தைகளின் பொது நலன் கருதி இன்று 26 07 2024 உதகை குந்தா வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லக்ஷ்மி  பவியா தண்ணீரூ இ ஆ ப அவர்கள் அரிவித்துள்ளார்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad