பகல் இரவு என்று நேரம் பார்க்காமல் மக்களுக்காக உதவும் மின்சார வாரியத் துறையினர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 July 2024

பகல் இரவு என்று நேரம் பார்க்காமல் மக்களுக்காக உதவும் மின்சார வாரியத் துறையினர்


நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையில் சாய்ந்த மின்கம்பங்களை இரவு பகல் என்று பாராமல் உள்ளூர் மின்வாரிய ஊழியர்களும் அவசர பணிக்காக வெளி மாவட்டத்தில் இருந்து வந்துள்ள மின்வாரிய ஊழியர்களும் தங்களின் கடமைகளைசெய்துவருகின்றனர் பொதுமக்கள் தங்களின் பகுதிகளில் மழையில் பணிபுரியும் மின்வாரியஊழியர்களுக்கு தங்களால் முடிந்தால் சூடாக தண்ணீர், தேனீர் வழங்கினால் அது அவர்களுக்கு இந்த மழை நேரங்களில் பெரும் பயன்பாடாக இருக்கும். அவர்களின் கடமையாக இருந்தாலும் இதுபோன்ற மழை காலங்களில் நமக்காகஉழைக்கிறார்கள் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் வேண்டும்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad