தேவர்சோலை எஸ்டேட் பகுதிகளில் உள்ள காட்டுயானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 July 2024

தேவர்சோலை எஸ்டேட் பகுதிகளில் உள்ள காட்டுயானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணி


.மாவட்ட வன அலுவலர், கூடலூர் வனக் கோட்டம்  உத்தரவின்படி கொட்டாய் மட்டம் மற்றும் காரக் குன்னு பகுதியில் உள்ள தேவர்சோலை எஸ்டேட் பகுதிகளில் உள்ள காட்டுயானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது அதன்படி  கூடலூர் வனச்சரக பணியாளர்கள், கூடலூர் வனக்கோட்ட யானை விரட்டும் காவலர்கள், சிறப்பு குழு வனக்காவலர்கள், முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்ட யானை விரட்டும் பணியாளர்கள் மற்றும் நான்கு கும்கி யானைகளின் உதவியுடன் தொடர்ந்து எஸ்டேட் புதைக்குள் இருக்கும் யானைகளை விரட்டும் பணி நடைபெற்று வருகிறது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்

கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad