நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப் பட்டிருந்த நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. கூடலூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக உதகை - கூடலூர் சாலையில் மண் சரிவு மற்றும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கூடலூர் - தேவர் சோலை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment