நீலகிரி மாவட்டம் கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன் 22 07 2024 திங்கட்கிழமை அன்று காலை 11 மணிக்கு பெரும்திறல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் அறிக்கைகள் என்னவென்றால் யானைகள் வழித்தடம் புதிய விரிவாக்கத்தை கைவிடு, கைவச நிலத்திற்கு பட்டா வழங்கு TNPPF சட்டத்தை கைவிடு ஒரு லட்சம் குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கு வனவிலங்குகளை தடுக்க விஞ்ஞான ரீதியான திட்டங்களை அமல்படுத்து வனவிலங்குகளால் உயிரிழப்போர்க்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீடு வழங்கு என பல்வேறு கோரிக்கைகளை வைக்க உள்ளனர். இதில் தலைமை தோழா டில்லி பாபு EX MLA மாநிலத் தலைவர் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் v.a பாஸ்கரன் மாவட்ட செயலாளர் A.யோகன்னன் N.வாசு M.Aகுஞ்சு முகமது M.Rசுரேஷ் K.ராஜன் P.ரமேஷ் அனிபா மாஸ்டர் T.Kயசோதா T.சுதர்சன் பன்னீர்செல்வம் E.Pசூர்யா கோஸ் K.சுந்தரன் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment