ஆண் வரையாடு உயிரிழப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 July 2024

ஆண் வரையாடு உயிரிழப்பு



  நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி ஒரு சிறந்த சுற்றுலா தளம் அவலாஞ்சி முக்குருத்தி வனச்சரகம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் ரேடியோ காலர் கருவி பொருத்தி கண்காணித்து வரப்பட்ட நிலையில் ஆண் வரையாடு ஒன்று உயிரிழந்தது தெரியவந்தது இந்த ஆண் வரையாடின் உயிரிழப்பு புலி அல்லது சிறுத்தையால் வேட்டையாடப்பட்டிருக்கலாம் இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad