நேருக்கு நேர் மோதிக் கொண்ட பேருந்துகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 July 2024

நேருக்கு நேர் மோதிக் கொண்ட பேருந்துகள்



 நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பை அருகில் தூதூர் மட்டம் பேருந்தும் உதகை பேருந்தும் இன்று காலை எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பேருந்துகளின் முன் கண்ணாடிகள் மட்டும் உடைந்த நிலையில் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad