நீலகிரி -மழையால் விவசாயபயிர்கள் பாதிப்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 July 2024

நீலகிரி -மழையால் விவசாயபயிர்கள் பாதிப்பு.




நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் தொடர்மழை காரணமாக அறுவடைக்கு தயார்நிலையில் உள்ள மலை காய்கறிபயிர்கள் மற்றும் காரட் பயிர்கள் மழையில் நனைந்து அழுகும் நிலைக்கு சென்றுள்ளது விவசாயிகளிடம் அசல் கிடைக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என நீலகிரி விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் இளித்துரை திரு N. விஸ்வநாதன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad