மத்திய அரசின் நிதி ஒதுக்கிட்டில் தமிழ்நாட்டிற்கு வஞ்சம் விலைவித்து பார பட்சம் காண்பித்து மத்திய அரசின் தோழமை கட்சிகளின் ஆதரவு பெறவேண்டி அவர்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கிடு செய்து அந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு மட்டும் சாதகமான மத்திய அரசின் போக்கை கண்டித்து கொட்டும் மழையிலும் பொருட்படுத்தாது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு R. கணேஷ் எம் எல் ஏ அவர்கள் தலைமையில் இன்று உதகை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் விரோத போக்கையும், நிதி ஒதுக்கிட்டின் பார பட்சம் காட்டும் நோக்கத்தை கண்டித்து நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் N . ருதேஷ்குமார். M. Com மற்றும் சரவணகுமார் அவர்கள் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment