ஆடிப்பெருக்கின் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிப்பாடு மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனின் அருள் ஆசி பெற்று சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment