கூடலூர் பகுதியில் பிரபல துணிக்கடையில் தீப்பிடித்ததால் பரபரப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான துணிக்கடையின் மேற்கூரையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது .சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர் இந்த விபத்து குறித்து கூடலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment