நீலகிரி மாவட்டம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எமரால்டு செல்லும் சாலையில் பர்னல் பேலஸ் என்னும் இடத்தில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையின் மீது விழுந்த மரத்தை அகற்ற தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் வந்தவுடன் மரத்தை அகற்றி சுத்தம் செய்த பின் போக்குவரத்து சீராக இயங்கும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment