நீலகிரி மாவட்டம் உதகையில் பிங்கர்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள கூடுதல் ஆட்சியர் வளாகத்தில் மாபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.7.2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. மேலும் விபரங்களுக்கு உதகமண்டலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம் எனநீலகிரி மாவட்ட ஆட்சிச்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment