உதகை சாலையில் அனாதையாக திரியும் கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
கால்நடைகளை சாலையில் திரியவிட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்முறை மாடு பிடிபட்டால் ₹5,000 அபராதம், 2ஆம் முறை ₹10,000 அபராதம், 3ஆவது முறை பிடிபட்டால், பறிமுதல் செய்து மாடுகள் ஏலம் விடப்படும்.
சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என். நேரு அறிவித்திருந்தார் ஆனால் இன்றுவரை உதகை சாலைகளில் கால்நடைகள் அனாதையாக திரிந்து கொண்டிருப்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது . எப்பொழுது நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என எதிர்பார்ப்பில் பொதுமக்கள் . மற்றும் சுற்றுலாப் பயணிகள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத் குமார்.
No comments:
Post a Comment