படித்தால் தான் வேலை கை நிறைய சம்பளம் என்று சொல்லி தரும் சமூகம் விதைத்தால் தான் சோறு என்று சொல்லித் தர மறந்து விட்டது
நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகளின் இன்றைய விலைகள்* கேரட் ரூபாய் 70 முதல் 110 வரை யிலும் பீட்ரூட் ரூபாய் 35 முதல் 60. வரையிலும் பீன்ஸ் ரூபாய் 30 முதல் 60 வரையிலும் முட்டைகோஸ் 15 முதல் 25 வரையிலும் முள்ளங்கி பத்து முதல் 25 வரையிலும் தரணிப் ரூபாய் 20 முதல் 35 வரையிலும் சௌ சௌ ரூபாய் 20 முதல் 30 வரையிலும் R முட்டைகோஸ் ரூபாய் 30 முதல் 35 வரையிலும் இன்றைய தினத்தில் 28 07 2024 விற்பனை ஆகி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment