உதகையில் விழும் நிலையில் இருந்த மரம் அகற்றப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 July 2024

உதகையில் விழும் நிலையில் இருந்த மரம் அகற்றப்பட்டது



நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்தல் மற்றும் சூறாவளி காற்று பலமாக வீசிக் கொண்டிருப்பதால் நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் ஆங்காங்கே சாய்ந்து சாலைகளின் மீதும் வாகனங்களின் மீதும் வீடுகளின் மீதும் தற்பொழுது சாய்ந்து கொண்டிருப்பதால் இதனை முன்னெச்சரிக்கையாக அறிந்து உதகை சேரிங் கிளாஸ் பகுதியில் இருந்து ஏடிசி என்னும் பகுதிக்கு செல்லும் வழியில் ராட்ச்சச மரம் ஒன்று விழும் அபாய நிலையில் இருந்தது இதனை சம்பந்தப்பட்ட துறையினர் அகற்றி மற்றும் கீழே விழுகும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் வாதுகளை அகற்றினார்கள். இதனால் சுமார் 4 மணி நேரம் வாகனங்களை மாற்று வழியில் செல்ல வைத்து பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சுத்தம் செய்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad