நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக மழை பெய்து வரும் நிலையில் மாவட்டமே திக்குமுக்காடிகொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மழை குறையும் 20 நாட்களுக்கு விவசாயிகள் விதைப்புபணி மேற்கொள்ளலாம் என அறிவித்த வெதர் மேன் ரிப்போர்ட் ஆல் விவசாயிகள் விதைப்புபணி மேற்கொள்ளலாம் என்ற நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 6 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் இன்று 7 முதல் 13 சென்டிமீட்டர்கள் வரை மழைபெய்யும் என கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment