கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையோர தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுகிறது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 July 2024

கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையோர தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுகிறது




நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் பவானிசாகர் அணை காட்சிமுனை வளைவில் வாகன விபத்து ஏற்பட்டு தடுப்பு கம்பிகள் சேதமடைந்த பகுதியில் தற்போது தடுப்பு கம்பிகள் சுவர் அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அடிவாரத்திற்க்கு மேல் ஒரு வளைவிலும் பணி நடந்துக் கொண்டிருக்கிறது இது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இடையே பாராட்டுக்கள் பெற்றுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad