பந்தலூர் உங்களை தேடி உங்கள் ஊரில்" முகாம் நடைபெற உள்ளது... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 July 2024

பந்தலூர் உங்களை தேடி உங்கள் ஊரில்" முகாம் நடைபெற உள்ளது...



நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் 24.07.2024 புதன்கிழமை தமிழக அரசின் "உங்களை தேடி உங்கள் ஊரில்" முகாம் நடைபெற உள்ளது...   தங்கள் பகுதிக்கு நேரடியாக வருகை தரும் மாவட்ட முதல் நிலை அலுவலர்களிடம் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம், மேலும் பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என பந்தலூர் வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காகநௌசாத் கூடலூர் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதளி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad