நீலகிரி மாவட்டம் உதகையில் மூன்று நாட்களாக கடும் மழையும் கடும் குளிரும் நிலவுவதால் காலநிலை மிகவும் மோசமாக உள்ளது இதனால் உள்ளூர் வாசிகளும் சுற்றுலா பயணிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று உதகை மார்க்கெட் மணிகூண்டு அருகில் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை தொடங்கியுள்ளனர் இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக பி1 காவல் நிலையம் தொடர்பு கொள்ளவும்.
தமிழக இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்படக் கலைஞர் என் வினோத்குமார்.
No comments:
Post a Comment