31-7-24 மாலை சுமார் 6 மணி அளவில் உதகை-கூடலூர் சாலையில் நடுவட்டம் கடந்து கூடலூருக்கு முன்பாக சாலை மழை காரணமாக பிளவு அடைந்துள்ளது கனரக வாகனங்கள் செல்ல இயலாத நிலை எனவே கனரக வாகன ஓட்டிகள் அனைவரும் கூடலூர் வழி சுமார் நான்கு நாட்களுக்கு செல்ல இயலாது .எனவே கூடலூர் வழி செல்லும் கனரக வாகன ஓட்டிகள் அந்த வழியில் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment