நீலகிரி மாவட்ட பூண்டு மருத்துவ குணம் கொண்டதாகும் அதனால் என்றும் நீலகிரி பூண்டுக்கு விலை கிடைக்கும் நேற்று ரூபாய் 507 க்கு பூண்டு விற்ற நிலையில் சேமித்து வைத்திருந்த விதை பூண்டுகள் சென்ற ஆண்டு ரூபாய் 500 வரை விற்றது இந்த ஆண்டு பூண்டு விதைகள் அதிக வரத்து காரணமாக விதை பூண்டின் விலை ரூபாய் 300 -350 ஆக இருந்தது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment